, இனியவளின் இதய பகிர்வுகள் !: இதயத்தின் மெல்லிய ஜதி ...
Views

1/3/13

இதயத்தின் மெல்லிய ஜதி ...




உந்தன்

ஒற்றை பார்வை 
பட்டு தீண்டல் 
மொட்டு புன்னகை 
சிந்தும் இதழ்மொழி 
சின்ன சண்டை 
செல்ல கொஞ்சல் 
சொல்லிய காதல் ...

எந்தன்


மழை மேக மயக்கம் 
மென்மையான ரோஜா 
மலரபோகும் தாமரை 
சிதறும் மல்லிகை 
சாயுங்கால சந்தன முல்லை 
நதியின் வேகம் 
இதயத்தின் மெல்லிய ஜதி ...

No comments:

Post a Comment