, இனியவளின் இதய பகிர்வுகள் !: நித்தம் நித்தம் ஏகாந்தம் ...
Views

1/24/13

நித்தம் நித்தம் ஏகாந்தம் ...



என்னவென்று நான் சொல்ல?

மெல்ல மெல்ல என்னை வெல்ல 
செல்ல செல்ல சண்டை போட 

எனக்கென்ற ஒரு இதயம் 
என்  முன்னே இன்று உதயம் ...

கவிகளை அள்ளி தந்து 
செவிகளை மெல்ல நிறைத்து 

நித்தம் நித்தம் ஏகாந்தம் ...
நிமிடமெல்லாம் நித்யானந்தம் ....

No comments:

Post a Comment