, இனியவளின் இதய பகிர்வுகள் !: நன்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ....
Views

1/2/13

நன்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ....



உறவுகள்  உதறிவிட 
பாசங்கள் பறந்துவிட ...

நடக்கட்டும் நல்லபடி 
நாடகங்கள் நாள்தோறும் ...

எதையோ எதிர்பார்த்து 
எங்கோ ஏமாந்து ....

நடுத்தெருவில் நிற்கிறேன் 
நன்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ....


1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete