, இனியவளின் இதய பகிர்வுகள் !: தொடும் வானமாய் ....
Views

1/3/13

தொடும் வானமாய் ....

தூரத்தில் நிலவொன்று
துடிக்கின்ற நெஞ்சமொன்று ...

தொடும் வானமாய்
தொட்டுவிடும் தூரத்தில்

சற்று கண் பார்த்தாலென்ன ?
வெற்று  சிரிப்பு  நீயும்
பெற்று தந்தாலென்ன ?

ஒரு கரைதனில் நானும்
மறு கரைதனில் நீயும்

தயக்கம் கொண்டு நிற்பதென்ன ?
மயக்கம் கொண்டு மருகுவதென்ன ?


No comments:

Post a Comment