, இனியவளின் இதய பகிர்வுகள் !: தரிசனம் !
Views

8/26/12

தரிசனம் !



வருவாய் நீயும் ஒருநாள் - மெல்ல 

வசந்த தென்றலென !

தருவாய் நீயும் ஒருநாள் - உன் 

வருகை ஒரு வரமென !

வரும் நாளும் எதுவோ ? - தரிசனம் 

தரும் நாளும் எதுவோ ?


No comments:

Post a Comment