, இனியவளின் இதய பகிர்வுகள் !: நாயகனே சொல்லிடுங்கள் ...
Views

8/27/12

நாயகனே சொல்லிடுங்கள் ...


வார்த்தைகள் வரவில்லை 

வருந்தி எழுத மனமில்லை !

வேதனைகள் தீர்ந்திடுமோ ?

வசந்தங்கள் திரும்பிடுமோ ?

நாயகனே சொல்லிடுங்கள் ... எங்கள் 

நாயகனே சொல்லிடுங்கள் . . .


No comments:

Post a Comment