, இனியவளின் இதய பகிர்வுகள் !: சொல்லடி சிவசக்தி !
Views

8/27/12

சொல்லடி சிவசக்தி !



நெஞ்சமும் ஏனோ 
கொஞ்சம் விம்முதே ...
தடையிங்கு ஏதுமில்லை 
விடையுமிங்கு காணவில்லை ...
சோதனைகள் தீர்ந்திடுமோ 
வேதனைகள் மறைந்திடுமோ ?
சொல்லடி சிவசக்தி ! - நீயும் 
சொல்லடி சிவசக்தி !


No comments:

Post a Comment