, இனியவளின் இதய பகிர்வுகள் !: என்னசொல்ல?
Views

8/25/12

என்னசொல்ல?





மருகி மருகி 
உருகி உருகி
சருகு சருகாய் 
எரிந்து எரிந்து 
கருகிக் கருகி 
சரிந்து சரிந்து 
விரக்தியில் செல்கிறது 
விடியாத வாழ்வு.. .
வசந்தமே நீ இன்றி . . .

No comments:

Post a Comment