, இனியவளின் இதய பகிர்வுகள் !: உரைப்பது உண்மைதானடி ! ! !
Views

8/8/12

உரைப்பது உண்மைதானடி ! ! !



சின்னஞ்சிறு கண்ணே . . . 
    சீற்றம் கொள்ளாதே . . . 
          சிதறி போகாதே. . .

சினம் தீர்ந்து 
        குணம் திருந்தி பார்த்தால் - பலர் 
         மனம் புரியும் . . . 

No comments:

Post a Comment