, இனியவளின் இதய பகிர்வுகள் !: இஷ்டமான கஷ்டங்கள் !
Views

9/2/12

இஷ்டமான கஷ்டங்கள் !

சொல்லவும் தெரியவில்லை
ஏற்கவும் முடியவில்லை !

வேண்டாம் இந்த வேதனை
உயிர் வாழ்வதே சோதனை !

என்று தீரும் இந்த கஷ்டங்கள்
வாழ்வதற்கு இல்லை துளியும் இஷ்டம் !




No comments:

Post a Comment