, இனியவளின் இதய பகிர்வுகள் !: என்னவளின் சிறு புன்னகையால் ???
Views

9/11/12

என்னவளின் சிறு புன்னகையால் ???




காலை  வானம் ஏன் 
கன்னிப்பெண் என 
கன்னம் சிவக்கிறது ?
ஓ 
கண்மணியவள் 
கண்திறந்து 
மெல்ல சிரித்ததாளோ ?



No comments:

Post a Comment