, இனியவளின் இதய பகிர்வுகள் !: தேடல்கள்....
Views

3/30/14

தேடல்கள்....

உன் நிழல் தேடும்
எந்தன் கால்கள்

உன் மடி தேடும்
எந்தன் சிரசு

உன் புன்னகை தேடும்
எந்தன் கண்கள்....

தேடலில் இன்றி
வாழ்வுமில்லை !

No comments:

Post a Comment