, இனியவளின் இதய பகிர்வுகள் !: தேவதையின் உலகம்...
Views

3/30/14

தேவதையின் உலகம்...

தேவதையின்
              அரசாட்சி பார்க்கணுமா?
தேவலோக
             சுகம் அனுபவிக்கனுமா?

வாழ்வின் ருசி
             வசப்பட வேண்டுமா?

வாருங்கள்....


எனக்கும் என்
         தேவதைக்குமான உலகத்திற்கு ...

எங்கள் இருவருக்குமான
            இனிய சொர்க்கத்திற்கு ....



No comments:

Post a Comment