, இனியவளின் இதய பகிர்வுகள் !: குறிஞ்சிபூ ...
Views

3/30/14

குறிஞ்சிபூ ...

குறிஞ்சி பூ பூக்கும் போது
சத்தம் கேட்குமா????

எனக்கு கேட்கிறதே !

இருபத்துஐந்திற்கும் மேற்பட்ட
வகைகள் உண்டாம் குறிஞ்சிபூவில் !

ஆனால்...

இருபத்து ஐந்து கோடி வகைகளுக்கும் மேல்
பூக்கிறதே என்னவளிடம் !



No comments:

Post a Comment