, இனியவளின் இதய பகிர்வுகள் !: நம் கல்லூரி நினைவுகள் ....
Views

9/17/13

நம் கல்லூரி நினைவுகள் ....



மழை பெய்த காலை பொழுது 
காய்ச்சலின் பொழுது அம்மா தரும் காபி 
நிலவுடன் கழிக்கும் மொட்டை மாடி இரவுகள் 
பார்த்தவுடன் சிரிக்கும் பக்கத்து வீட்டு குழந்தை 
இரம்மிய இரவில் காற்றோடு வரும் கீதம் 
கொளுத்தும் கோடையில் முகத்தில் அறையும் தென்றல் 
சோர்ந்த பொழுது எதிர்வரும் தோழனின் புன்னகை 
பச்சை வயல்களுக்கிடையே வரில் ஜன்னலோர  பயணம் 
இவற்றை போல சுகமானது 
நம் கல்லூரி நினைவுகள் ....

தீற்றியவள் 

தீபா ...
           



No comments:

Post a Comment