, இனியவளின் இதய பகிர்வுகள் !: மனசா ? மதியா?
Views

2/9/12

மனசா ? மதியா?

ஏதோ எழுத துடிக்குது மனசு ,
ஏதோதோ எண்ணி தவிக்குது மனசு !

யோசித்து பார்க்கும் அறிவா ?
நேசித்து தாக்கப்படும் மனசா?

மயங்கி மயங்கி மனம் சரிய
மருகி மருகி அறிவுறுத்தும் அறிவு !

நடப்பது என்னவோ,
நாடோடி காற்றே?

மனசா ? மதியா?
மறந்தும் சொல்வதாரோ ?



No comments:

Post a Comment