, இனியவளின் இதய பகிர்வுகள் !: வாழ்த்துக்கள் !
Views

11/28/11

வாழ்த்துக்கள் !

நலமோடு வாழ
நல் துணையோடு வாழ
நமசிவாயனை நான்
நம்பிக்கையுடன் தொழுகிறேன் . . .

பெயரும் புகழும்,
பேரும் பெருமையும்,
நீ பெற்று,
நீடூழி வாழ !

திரு அன்பனை
இரு கரம் கூப்பி
தினம்தோறும்  வேண்டுகிறேன்
கணம்தோறும் போற்றுகிறேன் !



No comments:

Post a Comment