, இனியவளின் இதய பகிர்வுகள் !: வாழ்க்கை !
Views

11/28/11

வாழ்க்கை !

தேடியது கிடைப்பதில்லை
கிடைத்தது பிடிப்பதில்லை !

மனம் மாறி
குணம் மாற்றி
கிடைத்ததை விரும்ப
தொடங்கும்போது
தொடுவானம் ஆகிவிட்டது . . .



No comments:

Post a Comment