, இனியவளின் இதய பகிர்வுகள் !: சலசலப்பு...
Views

10/5/13

சலசலப்பு...

மனம் கசிந்து 
கண்களில் தெறிக்கும் போது 
ஒரு  மெல்லிய சலசலப்பு ...
மனதிற்கு வெளியே ....
எட்டி பார்த்தேன் ...


உன் குறுந்தகவல் ...
இப்பொழுது 
பல புயல்களின் சலசலப்பு ...
மனதிற்கு உள்ளே ...

No comments:

Post a Comment