, இனியவளின் இதய பகிர்வுகள் !: தஞ்சையில் தரணியின் அதிசயம் . . .
Views

10/30/12

தஞ்சையில் தரணியின் அதிசயம் . . .




தமிழனின் பெருமை 
தரணியெல்லாம் பரவிட 
தஞ்சையில் இராஜராஜன் 
தருவித்த விதை 

இன்று........
                இதோ .....
                                   இங்கு .....

கம்பீரமான யானை 
கதைத்திடும் அழகை 
கண்முன்னே காண்கிறேன் . . .
கண்மணியின் கைபிடித்து . . .
கணம்தோறும் வியக்கிறேன்! 
கனவா காண்பது? (224.10.2012, 6 - 7 PM ) 





























No comments:

Post a Comment