, இனியவளின் இதய பகிர்வுகள் !: கண்மணியவள் இல்லாத நாட்கள் !
Views

10/21/12

கண்மணியவள் இல்லாத நாட்கள் !

21.10.2012




தாகம் என தயங்கி நிற்கையிலே
மேகமென மழையாய் பொழிந்தாய் ...


தாயின்றி சேயும் இங்கு
வாழ்வது எப்படி சாத்தியமா ?


உயிரில்லா உடலைப்போல
உணர்வின்றி வாழும் வாழ்க்கை !

தண்டனையா? தவமா ?
தவிப்புடன் காத்திருக்கிறேன்!


30 நாட்கள் நோன்பிருந்தால்
தேவதை  அவளும் தேடியே வருவாள் . . .

கறுப்பு  நாட்களென
கசந்தே கரைகின்றன
கண்மணியவள் இல்லாத நாட்கள் !

இவள்

காத்திருப்பவள் . . .




No comments:

Post a Comment