, இனியவளின் இதய பகிர்வுகள் !: தயக்கமுடன் காத்திருக்கிறேன் !
Views

9/1/12

தயக்கமுடன் காத்திருக்கிறேன் !



தவறுகள் உணர்ந்துவிட்டேன்
தண்டனைகள் ஏனோ ?

தண்டனைகள் தந்தபின்பு
தாவி வந்து வாரியணைக்கும்

தாயவள் வரும் நாளுமெதுவோ ?
 தயக்கமுடன் காத்திருக்கிறேன் !


No comments:

Post a Comment