கனவுகள் கலையாமல் காட்சியாக்க கடுமையாக உழைப்பவள் . . . இறைபக்தி உடன் இணைந்து உற்சாகமாய் வாழ்க்கை பயணம் செய்து கொண்டிருப்பவள் . . . அன்பினால் அழகினை தரித்து வாழ்பவள் ... எண்ணங்கள் எங்கோ இழுத்து செல்லும் ...
எடுத்து சொல்ல யாரையோ தேடும் ... எங்கும் சிதற விடாமல்
இங்கு பகிர்ந்து இருக்கிறேன் ....
இவள் இனியவள் !
9/11/12
என்னவளின் சிறு புன்னகையால் ???
காலை வானம் ஏன் கன்னிப்பெண் என கன்னம் சிவக்கிறது ? ஓ கண்மணியவள் கண்திறந்து மெல்ல சிரித்ததாளோ ?
No comments:
Post a Comment