, இனியவளின் இதய பகிர்வுகள் !: இன்றி ஏது ???
Views

10/31/14

இன்றி ஏது ???

பகிர்தல்கள் இன்றி

புரிதல்கள் ஏது ?

வேண்டுதல்கள் இன்றி
விடுதலைகள் ஏது ?

தண்டனைகள் இன்றி
தவறுகள் ஏது ?


ஒன்றென்றஒன்று  இன்றி
மற்றொன்று ஏது???

இவள்

இனிமையானவள் 



No comments:

Post a Comment