, இனியவளின் இதய பகிர்வுகள் !: உன் மீதான என் பிம்பங்கள்...
Views

1/28/24

உன் மீதான என் பிம்பங்கள்...

 உன் மீதான என்

        பிம்பங்கள் உடைந்து

               சில்லுசில்லாய்

                     சிதறிப்போனாலும்.....


உன் அன்பில்

      உருகி போய் - மீண்டும்

              உருவாக்கி கொள்ள....


எங்கோ உனை

    எதிர்பார்த்து ஏனோ

              எட்டிப்பார்த்திருக்கும்   

                     என்னென்ன மாயமென்ன???

       

No comments:

Post a Comment