, இனியவளின் இதய பகிர்வுகள் !: பிடிமானம்....
Views

1/28/24

பிடிமானம்....

 தளரும் போது

தயங்காமல் எனை

தாங்கி பிடிக்கும்.....


உன் புன்னகை....

என் பிடிமானம்...


வரமாய் வந்த

வசந்தகாலம் நீ...



No comments:

Post a Comment