சலசலப்புகள் இன்றி
சற்றே நானும் போகையிலே
பட்டென்று கல்வீசி
சட்டென்று கலைத்துவிடுகிறாய் !
அமைதியை நானும்
அனுமதிக்க விட்டாலென்ன ?
தேவையெனில் என்னிடம்
தட்டிகேட்க தயக்கமென்னவோ ?
தேவையின்றி என்மனதை
எட்டிபறித்து சென்றதேன்னவோ ?
சொல்லாயோ சோலைக்கிளி ? நீயும்
சொல்லாயோ சோலைக்கிளி ?
No comments:
Post a Comment