, இனியவளின் இதய பகிர்வுகள் !: உண்மைகள்...
Views

1/28/24

உண்மைகள்...

 உண்மைகள்

உரக்க சொன்னாலும்

ஊமையாகி விடுகின்றன...

ஊர்குருவியும் பருந்தாகிறது...

No comments:

Post a Comment