, இனியவளின் இதய பகிர்வுகள் !: இன்று....
Views

2/4/14

இன்று....



பாலை வனத்தில்
        மாலை நேரத்தில்
                    மழை சாரல் !

இன்று
     என்னவளின் கச்சேரி !
           என் காதுகளில் மட்டும் !
                      என்றும் வரமாக !

No comments:

Post a Comment