, இனியவளின் இதய பகிர்வுகள் !: நகரத்து உறவுகள்...
Views

6/18/11

நகரத்து உறவுகள்...




கண்டும்
காணாத
முகங்கள் . . .
விட்டும்
விலகாத
உறவுகள் . . .
நகரத்தில்
வாழ்க்கை
நரகமாய் .....
பாசத்தை
பகிர்ந்தளிக்காத
பச்சோந்திகள் ....
அனைத்தும்
அறிந்தும்
அநியாயமாய் ...
எதிர்பார்த்து -
ஏமாற்றங்களை
ஏற்க முடியாமல்,
மனிதனின்
மனமோ
மாண்டு போகும்....


******

எதுவுமே நிரந்தரம் அற்ற உலகில் எதிர்பார்ப்புகள் மட்டும் ஏனோ நிரந்திரமாய். . .


-


No comments:

Post a Comment