கனவுகள் கலையாமல் காட்சியாக்க கடுமையாக உழைப்பவள் . . . இறைபக்தி உடன் இணைந்து உற்சாகமாய் வாழ்க்கை பயணம் செய்து கொண்டிருப்பவள் . . . அன்பினால் அழகினை தரித்து வாழ்பவள் ... எண்ணங்கள் எங்கோ இழுத்து செல்லும் ...
எடுத்து சொல்ல யாரையோ தேடும் ... எங்கும் சிதற விடாமல்
இங்கு பகிர்ந்து இருக்கிறேன் ....
இவள் இனியவள் !
9/16/13
புரிதலின் அர்த்தமென்னவோ?
கனவுகளால் கட்டப்பட்ட காட்டு குருவியின் கூடு ... காத்தடித்தால் களைந்து போகும் ... காட்டு குருவிக்கும் இது தெரியும் ... தெரிந்திருந்தும் எதிர்காலம் புரிந்திருந்தும் இங்கு இதன் நோக்கமென்ன? புரிதலின் அர்த்தமென்னவோ? அன்றைய வாழ்வை அன்றே வாழ்ந்து விடுகிறதோ ? இவள் இசையானவள் ...
No comments:
Post a Comment