, இனியவளின் இதய பகிர்வுகள் !: ........ (.......)
Views

1/9/13

........ (.......)

உனது  விழிகளில்
எனது கனவுகள் ...

கண்களை பறித்து கொண்டு
காற்றோடு மறைந்ததென்ன ?

உனது பேச்சினில்
எனது எண்ணங்கள் ...

பேச்சினை நிறுத்தி
மூச்சு திணறலும் தினம் ஏனோ?


No comments:

Post a Comment