, இனியவளின் இதய பகிர்வுகள் !: என் நந்தவனம் . . .
Views

10/4/12

என் நந்தவனம் . . .


 

 

சேலை கட்டிய என்  நந்தவனம் . . . 

சோலை மலரென வலம் வருகிறது . . . 


சூரியனும் தலை வணங்குகிறான் ...

மேக  தலைவனோ மெல்ல எட்டிபார்கிறான் . . .


தென்றல் ஏனோ வெட்கம் கொண்டது . . . 

தேனீக்கள் தானே ஏமாற்றம் அடைந்தது . . .


புன்னகையோடு என்னவள் இதையெல்லாம் 

மென்நகை புரிந்து பார்க்கிறாள் . . .



No comments:

Post a Comment