, இனியவளின் இதய பகிர்வுகள் !: December 2011

12/16/11

ஏனோ வந்தாய் ! ஏனோ சென்றாய் !

துன்பங்கள் துரத்தும் போது
துணையாக நீயும் வந்தாய் !

சங்கடங்கள் சூழும் போது
சட்டென்று தோளும் தந்தாய்!

கண்ணீர்தனை சிந்தும் போது
கரம்நீட்டி புறம் துடைத்தாய்!

ஏனோ . . .

சட்டென்று விட்டு போனாய் . . .
பட்டென்று பறந்து போனாய் . . .

உறவுகள் ஏனோ உதறிபோக
நெஞ்சமும் கொஞ்சம் சிதறிபோக

சாகடித்து கொஞ்சம் நோகடித்து
சலனம் இன்றி சரணமானாய் . . .

இவள்

இறந்தவள் . . .