, இனியவளின் இதய பகிர்வுகள் !: 2020

1/9/20

நித்தம் உன் கனவுகள்...

அடித்த தாயிடமே 
அரவணைப்பை நாடும் 
சேயாய் நானும்...

வார்த்தைகள் மறந்து
வாசங்கள் தீர்ந்து 
வாக்கியமற்று நானும் ...

நாடோடி தென்றலென 
நாட்டுபுற கீதமென 
உன்னை தேடி களை(லை)கிறேன் 
நிதமும் நானும் ....