, இனியவளின் இதய பகிர்வுகள் !: April 2012

4/1/12

மனமே மாறிவிடு !


என் மனமே,  

மயக்கம் கொள்ளாதே ,
மறந்து போகாதே. . .

மாட்டிகொண்டு விழிக்காதே ,
மாற்றம்தேடி மருகாதே . . .

தேடித்தேடி தொலைக்காதே . . .
தேவையில்லாமல் தேம்பாதே . . .

பழமொழிகள் பலனில்லை
படித்திருந்தும் புத்தியில்லை . . .

தவறும் தவறாகாது . . .
தடைகள் இருக்காது . . .

காலம் கடக்கட்டும் . . .
காட்சிகள் மாறட்டும் . . .

உணர்ந்துகொள்வாய் நீயும்
உருகி நிற்பாய் உண்மையை . . .

உரைப்பவள்
உலக நாயகனனின்
உள்ளம் நிறைந்தவள் !