, இனியவளின் இதய பகிர்வுகள் !: February 2024

2/4/24

பயணங்கள்...

 பயணங்களற்ற வாழ்க்கை,
பயனற்ற வாழ்க்கை...


பயணங்கள்

             படிப்பிக்கும்...

பயணங்கள்

              பயணிக்க வைக்கும்...

பயணங்கள்

              பதிலளிக்கும்...

பயணங்கள்

             பரிசளிக்கும்...

பயணங்கள்

              பரிதவிக்க வைக்கும்...


பயணங்கள்...

பயணங்கள்...

பயணங்கள்....


ஆக மொத்தம் என் 

           வாழ்வை

                    வாழ வைக்கும்... 🩵🩵🩵


04-02-2024

8.15pm

#🦋#

காவிரித்தாயின் மடியில்

கவிதை குழந்தையென 😊