கனவுகள் கலையாமல் காட்சியாக்க கடுமையாக உழைப்பவள் . . . இறைபக்தி உடன் இணைந்து உற்சாகமாய் வாழ்க்கை பயணம் செய்து கொண்டிருப்பவள் . . . அன்பினால் அழகினை தரித்து வாழ்பவள் ... எண்ணங்கள் எங்கோ இழுத்து செல்லும் ...
எடுத்து சொல்ல யாரையோ தேடும் ... எங்கும் சிதற விடாமல்
இங்கு பகிர்ந்து இருக்கிறேன் ....
இவள் இனியவள் !