, இனியவளின் இதய பகிர்வுகள் !: September 2011

9/11/11

இவள் இனியவள் . . .


மாயக் கண்ணனோ ?
மழை
மேக வண்ணனோ ?

இதயத்
திருடனோ ?

இருவிழி
நிறைந்தவனோ ?

உணர்வில் கலந்தவனோ ?

உயிரினை
உருக்கியவனோ ?

இசையென
பிறந்தவனோ ?

இமைதனில்
சேர்த்தவனோ ?

சிங்காரச்
செல்வனோ ?

சிந்தனை
மிகுந்தவனோ ?

இந்திரனின்
இனத்தவனோ ?

சந்திரனின்
குணத்தவனோ?


வீரத்தில் வில்லாலனோ?
வார்த்தையில் வல்லவனோ ?
சிவகோபம்
படைத்தவனோ ?

சிறுபுன்னகையில்
மயக்குபவனோ ?

எனை
வெல்பவனோ?

எங்கிருந்து
வருவானோ ?

கண்
மூடி காத்திருக்கிறேன் ,

கரம்
சேர காத்திருக்கிறேன் ,

மனம்
கலக்க காத்திருக்கிறேன் ,

மணம்
புரிய காத்திருக்கிறேன் !


பாசமுடன்

இவள்

இனியவள்
. . .



மண்வாசம் - உயிரோடு
உறவாடும்
ஒரு நேசம் !

மெல்லிசை
- மனதை

மயக்கும்
ஒரு போதை !

வைரமுத்து - மனிதரில்
தனித்திருக்கும்
ஒரு வைர 'முத்து ' !

பாரதி - கடவுளால்
பாரத
த்தில் விதைக்கப்பட்ட 'தீ' !

மழை
- மென்மையான

பூமியின்
காதலன் !

புத்தகம்
- என்றென்றும்

புதுப்
பூவென மலரும் நட்பு !

தென்றல்
- என்றென்றும்

கலந்துவரும்
என்னவளின் மூச்சு !

நதி
- கற்றுக் கொள்ளாமலே

தினம் போடும் ஜதி!

இவள் சுந்தரி

வானவில்லின் வண்ணக்கோலமாய்,
வசந்தத்தின்
பூக்காலமாய்,

புன்னகையின் புதுமலர்ச்சியாய்,
புதுப்
பெண்ணின் நாணமாய் ,

மார்கழி
மாத மென்பனியாய்,

மாதம்
கொண்ட பௌர்ணமியாய் ,

மடிகொண்ட
சிறுகுழந்தையாய் ,

மயக்கம்
தருமிசையாய் ,

மனம்
கொண்ட சிநேகமாய் ,

மலர்
கொண்ட சிறுதேனாய் ,

என்றென்றும்
நான் கொண்ட ,

எழிலோவியம்
உன் உறவு . . .


இவள்
இனியா...

9/9/11



Feeling are such a emotional . . . Such a sweetly feels can created by Special ones ! Such a lonely feel can created by loved ones ! Such a smiley feels can created by understanding person one!

In my life,
Single flower can make a garden ! - Same Single Angel Girl, you can make all these feels !

GUNA


Only For you De....

Sorry my Dear Friend !




I request you, My Dear Friend forgive me. . .
But all mistakes made by me only.....

I know the real fact.
But I can't explain all in words....

Now, its just too late.
And, we can't go back,
I'm Sorry.
I am not perfect!

But I can say one thing,

I have a friend forever...
I'm almost in awe of her...

When we first met, I was impressed...

By her bizarre behavior...


Yes... You are with me (I am with you) FOREVER!



GUNA




My Dear Friend !





சில நேரங்கள் ... பல தருணங்கள் ...

சிதறிய
சிரிப்புகள்... சிந்தனை தவங்கள்...

நித்தம்
நித்தம் தேடுகிறேன் ...

நிச்சயம்
கிடைக்காது - என
நிருபணமான பின்பும் ...
உன்னோடு
ஊர் சுற்றி

உலக
கதைகள் பேசி

தோள்மீது
கைபோட்டு

மடிமீது
தலை வைத்து

நாம்
கடந்து விட்ட காலங்கள்

நாம்
நினைத்தாலும் வராது தோழியே ...

நினைவுகள்
சுமந்து
கனவுகளை வெல்வோம் ...

இவள் நட்புடன் உன்
குணா...